நடு வீதியில் அரச ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிக்கு – வேடிக்கை பார்த்த பொலிஸ்..!! (காணொளி இணைப்பு)

பட்டிப்பளை தமிழ் எல்லை பகுதியை அம்பாறையுடன் இணைத்து சிங்கள குடியேற்றத்தை அமைக்கவேண்டும் என்று வெள்ளிக்கிழமை (11) மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு அங்கு நின்ற தமிழ் கிராமசேவையாளரை மிக மோசமான தூசன வார்த்தைகளால் ஏசியுள்ளார். அங்கு கடமையில் நின்ற பொலிசார் சம்வங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தமை மக்களி மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்களராமய விகாராதிபதி பேசிய வார்த்தைகளின் மொழிபெயர்ப்பு சில தணிக்கைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது. வில்பத்துல வெட்டுறாங்கள். அங்க போய் வழக்கு போடுடா.. ஸ்ரீபாதல வெட்டுறாங்கள் அங்க போங்கோடா.. … Continue reading நடு வீதியில் அரச ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிக்கு – வேடிக்கை பார்த்த பொலிஸ்..!! (காணொளி இணைப்பு)